கோவையில் காதலர் தினம் மற்றும் மவ்லூதை கண்டித்து நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணி சார்பாக காதலர் தின ஒழுக்க சீர்கேட்டை கண்டித்தும், மடையர்கள் எழுதிய மவ்லூத் கவிதைகளின் இணைவைப்பு வரிகளை கண்டித்தும் கடந்த 11-2-11 அன்று பள்ளிகூடங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிவாசல்கள் என அனைத்து இடங்களிலும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டன.