கோவையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக கடந்த 08.05.2011 அன்று என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் N.அல் அமீன் அவர்கள் உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும் 12 ஆம் வகுப்பு தேர்தல் முடிவு நாள் அன்று மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இன்டர்நெட் மூலம் தெரிந்து கொள்ள இலவச ஏற்பாடு செய்யப்பட்டது.