கோவையில் கண்ணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமா-அத் கோவை மாவட்ட சார்பாக கடந்த 01.05.2010 அன்று கோவையைச் சார்ந்த சகோதார் கண்ணன் என்ற மாற்றுமத சகோதரருக்கு பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. இதை மாவட்டத் தலைவர் முஹம்மத்அலி அவர்கள் வழங்கினார்கள்.