கோவையில் இஸ்லாத்தை ஏற்ற வினோத்

DSCF0105கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்டார். இவருக்கு கோவை மாவட்டம் சார்பாக கத்னா கத்னா செய்யப்பட்டு இஸ்லாத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள மார்க்க புத்தகங்கள் வழங்கப்பட்டது.