கோவையில் இஸ்லாத்தை ஏற்ற உஷா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மர்கஸில் கடந்த 18-12-2010 அன்று உஷா என்ற பெண் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார். அப்பெண்ணுக்கு மௌலவி தாவூத் கைசர் அவர்கள் இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கையை பற்றி விளக்கி கூறினார். மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.