கோவையில் இஸ்லாத்தை ஏற்ற பிரசன்னலக்ஷ்மி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட தவ்ஹீத் மர்கஸில் கடந்த 14-12-2010 அன்று பிரசன்னலக்ஷ்மி என்ற பெண் இஸ்லாத்தை தான் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை நிஷாரா என்று மாற்றிக் கொண்டார்.  இவருக்கு மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

நிஷாரா அவர்கள் தொழிநுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடதக்கது.