கோவையில் இஸ்லாத்தை ஏற்ற குமார்

தமிழ்நாடு ஜமாஅத் கோவை கோவை மாவட்டத்தில் குமார் என்ற சகோதரர் 30.11.2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். இவருக்கு தினமும் அடிப்படை கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.