கோவையில் இஸ்லாத்தை ஏற்றவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக 13.02.2011 அன்று இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு குர்ஆன் வழங்கப்பட்டது.

பின்னர் நபி வழியில் திருமணம் செய்து வைக்கப்பட்டு 120gm தங்கம் மஹராக மணமகன் வழங்கினார்.