கோவையில் இலவச சட்ட ஆலோசனை முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் தவ்ஹீத் மர்கஸில் கடந்த  26-09-2010 அன்று “இலவச சட்ட ஆலோசனை முகாம்” நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிங்ஞர் ஹனீபா அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட சட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.

இதில் பலர் பயனடைந்தனர்.