கோவையில் இலவச இரத்த வகை கண்டறியும் முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆனைமலை கிளையின் சார்பாக கடந்த 30-05-2010 அன்று இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 115 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த முகாமை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.