கோவில்பட்டியில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சார்பாக கடந்த  26.12.2010 அன்று தர்பியா நடைபெற்றது. தூத்துக்குடி சகோதரர் அன்சாரி உரை நிகழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.