கோவில்பட்டியில் மக்தப் மதரஸா துவக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையில் கடந்த 12.12.2010 அன்று காலை 9.30 மணி முதல் 1 மணிவரை மக்தப் மதரஸாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதரஸாவில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு கொள்கை விளக்கம் குர்ஆன் ஓதுதல், நற்பண்புகள், வரலாறு ஆகிய பாடங்கள் நடத்தப்பட இருக்கிறது.