கோவில்பட்டியில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையில் கடந்த  10.12.2010 அன்று காலை 9மணி முதல் 11 மணிவரை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்முறை பயிற்சி அளித்தார்கள்.