கோலாலம்பூரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

DSCN1577மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோலாலம்பூரில் கடந்த 30-1-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில கேள்வி பதில் நடைபெற்றது.