கோலாலம்பூரில் நடைபெற்ற தொழுகை பயிற்சி முகாம்

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலம்பூரில் கடந்த 24-4-2010 அன்று தொழுகைக்கான தர்பியா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டு தொழுகைக்கான பயிற்சியை பெற்றுச் சென்றனர்.