கோலாலம்பூரில் கடன் பட்ட சகோதரருக்கு நிதியுதவி

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலம்பூரில் கடந்த 28-8-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் கடனில் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு ஜகாத் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டது.