கோரிப்பாளையம் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-7-2011 அன்று வீடு வீடா சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 10-8-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.