கோரிப்பாளையம் கிளை – வசூல் ஒப்படைப்பு

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை மர்கஸ் இடத்திற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள மர்கஸ்களில் கடந்த ஜீம்ஆவில் வசூல் செய்த ரு,73,120 யை கிளை நிர்வாகிகளிடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது.