கோரிப்பாளையம் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளையில் கடந்த 24-7-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம் மற்றும் கலீல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.