கோரிப்பாளையத்தில் இலவச அக்கு பங்சர் மருத்து முகாம்!

noorpalli_medical_campதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மதுரை மாவட்டம் நூர் கிளையின் சார்பாக தொடர்ந்து நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ( 25-3-2007, 1-4-2007, 8-4-2007, 15-4-2007) இலவச அக்கு பங்சர் மருத்து முகாம் நூர் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இம்மாபெரும் முகாமில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் குழந்தைகள் கலந்து கொண்டு அக்கு பங்சர் மருத்துவத்தில் தங்களுடைய நோய்களுக்குரிய தீர்வை இலவசமாக அடைந்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அக்கு பங்சர் மருத்துவ முறையிலும் மக்களுக்கு தனது சேவையை துவங்கியுள்ளது குறிப்பிடதக்கது.