கோயம்பேடு மார்கட்டில் தஃவா – கோயம்பேடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளை சார்பாக கடந்த 19-11-2011 அன்று கோயம்பேடு மார்கட்டில் அழைப்பு பணி நடைபெற்றது. இதில் குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் இஸ்லாம் என்பது விளக்கப்பட்டு உணர்வு பத்திரிக்கை இலவசமாக வழங்கப்பட்டது.