கோயம்பேடு கிளையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளையில கடந்த 21-7-2011  அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவரது கடையில் தொங்க விடப்பட்டிருந்த தகடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!