கோயம்பேடு கிளையில் மேகா போன் பிரச்சாரம் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோயம்பேடு கிளையில் கடந்த 27-7-2011 அன்று மதுவின் தீமைகளை விளக்கி நகர் முழுவதும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.