கோபி செட்டிபாளையம் கிளையில் அவசர இரத்த தான உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் கிளையின் சார்பாக இன்று (29-7-2011) இரண்டு நபர்களுக்கு 2 யுனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. இதில் ஒரு சகோதரர் பிறசமயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.