கோபி கிளை சார்பாக மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை கருவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் கோபி கிளையின் சார்பாக , கோபி அரசு மருத்துவமனைக்கு கடந்த 28.11.10 அன்று ரூ 3200 மதிப்புள்ள நெபுலைசர் மற்றும்  அறுவை சிகிச்சை  கருவிகள் வழங்கப்பட்டன.