கோபி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் கோபி கிளையில் கடந்த 19-8-2011 அன்று அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளிகளிலும் ஜும்ஆவுக்கு பின் லைலத்துல் கதுர் நோட்டீஸ் பற்றிய நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.