தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் கோபி கிளையில் கடந்த 28-11-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. கோபி அரசு மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்பட்டது. இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
Tags:ஈரோடு
previous article
ஜனவரி போராட்டம் குறித்த ஈரோடு மாவட்டப் பத்திரிக்கைச் செய்தி