தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநில மர்கசில் கடந்த 18-10-2010 அன்று கோபி என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவினார். TNTJ நிர்வாகிகள் இஸ்லாமிய கொள்கையை இவருக்கு விளக்கினார்கள். இவருக்கு கடந்த 18-10-2010 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
Tags:புதுவை
previous article
திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்