கோபி அரசு பொதுமருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான இருக்கைகளை வழங்கியது கோபி TNTJ

கோபி அரசு பொதுமருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான இருக்கைகளை வழங்கியது கோபி TNTJஈரோடு மாவட்டம் கோபி TNTJ சார்பாக கோபி அரசு பொதுமருத்துவமணைக்கு நோயாளிகள் அமருவதற்காக இருக்கைகள் இலவசாமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் அவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். TNTJ நகர நிர்வாகிகள் முன்னிலைவகித்தனர்.