கோபாலபட்டிணம் கிளை தர்பியா

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டிணம் கிளையில் கடந்த 19-2-2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.