கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்

தமிழநாடு தவ்ஹித் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 12.02.11 அன்று கோட்டை பார்க் தெரு மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா சகோதரி இப்ராஹிம் நிஷா உரையாற்றினார்.