கோட்டை பார்க் தெருவில் நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெரு மர்கஸ்சில் கடந்த 11-2-11 முதல் நபி வழி ஜும்மா தொழுகை மற்றும் ஐவேளை தொழுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!