கோட்டை கிளை தஃவா

கோவை மாவட்டம்  கோட்டை கிளை சார்பாக கடந்த 27-09-2013 அன்று அற்புதங்கள் நிகழ்வது எப்படி என்ற தலைபில் போஸ்டர்கள்  ஒட்டபட்டது. இதில் DVDக்கள் இலவசமாக வளங்கபடும் எனவும் குறிப்பிடபட்டிருந்தது…