கோட்டை கிளை – உபி ஆர்ப்பாட்ட போஸ்டர்

கோவை வடக்கு மாவட்டம் கோட்டை கிளை சார்பில் 6/10/15 அன்று கோட்டை பகுதியில் 9/10/15 அன்று (இன்ஷா அல்லாஹ்) நடக்கவிருக்கும் உபி சம்பவம் குறித்து ஆர்ப்பாட்ட “போஸ்டர் விளம்பரம்” செய்யப்பட்டது.