கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளையில் சந்தனக்கூடு விழாவை கண்டித்து 26,27,28-01-10 ஆகிய மூன்று நாட்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிள் இதில் முன்னிலை வகித்தனர்.