கோட்டைபட்டிணம் கிளையில் ரூபாய் 23976 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 81 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 23976 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.