கோட்டூர் கிளையில் பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கோட்டூர் கிளையில் மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி போட்டி நடைபெற்றது. அதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த 31-8-2011 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அவர்கள் இதில் தலைமை தாங்கிள பரிசுகளை வழங்கினார்கள்.