கோட்டாறில் தொழுகை பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 07-11-10 ஞாயிற்றுக்கிழமையன்று தொழுகைக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில்  மௌலவி.ஜக்கரியா அவர்கள் தொழுகை முறை பற்றி விளக்கினார்கள்.