கோட்டாறு கிளையில் ரூபாய் 6 ஆயிரம் வாழ்வாதார உதவி

கோட்டாறு ஹவ்லா பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த ரஹ்மதுன்னிஸா என்ற பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளை சார்பாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்பட்டது.