கோட்டாறு கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 11-12-10 அன்று பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

ஸாஜிதா  அவர்கள் உரை நிகழ்த்தினார்.  ஆர்வத்துடன் சகோதரிகள் இதில் கலந்து கொண்டனர்.