கோட்டாறு கிளையில் காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 12-02-11 அன்று கசபுற தெருவில் காதலர் தினம் என்னும் உயிர் கொல்லி நோயை விளக்கி தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. காஜா நூஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.