கோட்டாறில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 13-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் பெண்கள் கலந்து கொண்டனர்.