கோட்டாறில் தர்பியா நிகழ்ச்சி

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 12-12-2010 அன்று மாணவ மாணவியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாஹீன் அவர்கள் கலந்து கொண்டு உளு செய்வது பற்றி செய் முறை விளக்கமளித்தார்கள்.