கோட்டாரில் இலவச தையல் இயந்திரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரு கிளையில் கடந்த 1-10-2010 அன்று ஏழை சகோதரருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.