கோட்டார் கிளையில் மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் மாலையில் குர்ஆன் பாடம் பயின்று வருகின்றனர்.

அந்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த 14-10-10 அன்று இலவச ஆடைகள் வழங்கப்பட்டன.

மௌலவி.ஜக்கரியா அவர்களும் கோட்டாறு கிளை தலைவர் சகாப்தீன் அவர்களும் அதை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.