கோட்டார் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளையில் நேற்று (10-9-201) ரஹ்மத் கார்டனில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் மௌலவி ஜக்கரிய்யா அவர்கள் தொழுகை நடத்தி பெருநாள் உரை ஆற்றினார்கள்.

ஆண்களும் பெண்களும் என ஏராளமானோர் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.