கோட்டார் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் கடந்த 10-5-2011 அன்று முதல் 25-5-2011 அன்று வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதன் நிறைவு நிகழ்ச்சி கடந்த 25-5-2011 அன்று நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் காஜா நூஹ் அவர்கள் கலந்து கொண்டார்கள். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.