கோட்டாரு கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாரு கிளையில் கடந்த 15-7-2011 அன்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 14-7-2011 அன்று கோட்டாரில் உள்ள கடைகளில் குர்ஆன் வசனங்கள் அடங்கிய ஸ்கிட்டர்கள் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.