கோட்டாரில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாரில் கடந்த 28-3-2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.