கோட்டாரில் மவ்லூதை கண்டித்து பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் .கோட்டார் கிளை சார்பாக மாவட்ட மர்கசில் கடந்த 15-2-11 அன்று சொற்பொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜகரியா அவர்கள் சுப்ஹான மவ்லூதும் சூடான நரகமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.